Connect with us

நாலுவரி செய்திகள்

‘தல’ அஜித்துக்கே ஆலோசனை தந்த பெண்

Uncategorized

‘தல’ அஜித்துக்கே ஆலோசனை தந்த பெண்

உலகம் முழுக்க பைக்கில் தனியாக பயணம் செய்த பெண்ணான மரல் யாசர்லூவை நடிகர் அஜித் டெல்லியில் சந்தித்துள்ளார் .

நடிகர் அஜித் , அங்கு தனக்கு பிரியமான பைக்கில் தனியாக 5,000 கி . மீ சுற்றி வந்ததாக தகவல்கள் வெளியானது .

ajith

ajith

ரஷ்யாவில் அஜித் பைக்கில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது .

மேலும் , எதிர்காலத்தில் பைக்கில் உலக பயணம் மேற்கொள்ள தேவையான ஆலோசனையும் கேட்டறிந்துள்ளார் .

பிக்பாஸ் நிகழ்ச்சி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மாரல் யாசர்லூ இதுவரை 7 கண்டங்களையும் , 64 நாடுகளையும் பைக்கிலேயே சுற்றிய , 1 லட்சத்திற்கும் அதிகமான கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார் .

39 வயதாகும் யாசர்லூ ஈரானை சேர்ந்தவர்.இவர் பைக் ரேஸர், பேஷன் டிசைனர், தன்னம்பிக்கை பேச்சாளர் என்று பன்முகத்திறமை கொண்டவர்.

இலவசமாக கம்ப்யூட்டர் பயில : https://www.youtube.com/channel/UC9uoVMld0HxzzZSguiDM67A

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Uncategorized

To Top