Connect with us

நாலுவரி செய்திகள்

தன்னைத்தானே திருமணம் செய்த பெண்

marrage girl

தெரிந்துகொள்வோம்

தன்னைத்தானே திருமணம் செய்த பெண்

தன்னைத்தானே திருமணம் செய்த பெண்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடலிங் நடிகை கிரிஸ் கிளாரியா, தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார்.

அரபு நாட்டிலிருந்து ஷேக் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சொல்லியதாகவும், அதற்காக ரூ.3 கோடி வரதட்சனை தருவதாகவும் கூறினார்.

தன்னைத்தானே திருமணம் செய்த பெண்

தன்னைத்தானே திருமணம் செய்த பெண்

நான் என்னையே திருமணம் செய்ததை விவாகரத்து செய்துவிட்டு அவரை திருமணம் செய்துகொள்ளும்படி கோரினார்.

11-ம் வகுப்பு .. வரும் 30ம் தேதி .. அதிரடி அறிவிப்பு.!!!

அவரை திருமணம் செய்ய தான் தயாராக இல்லை எனவும், தனக்கு அவர் யார் என்றே தெரியாது, வெறும் பணத்திற்காக தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை எனவும் கூறியுள்ளார்.

இலவசமாக கம்ப்யூட்டர் பயில : https://www.youtube.com/c/sofdemy

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தெரிந்துகொள்வோம்

To Top