Connect with us

நாலுவரி செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு…!

செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு…!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் நாளை நடைபெறும் ஆலோசனைக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் நடத்தப்படாமல் உள்ளது.

இது தொடர்பாக நாளை அரசு பணியாளர் தேர்வாணையம் ஆலோசனை நடத்த உள்ளது.

கூட்டத்தில் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய முக்கிய தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளயுள்ளது .

இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் இந்த ஆலோசனைக்கு பின் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top