Connect with us

நாலுவரி செய்திகள்

நாளை -பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு

செய்திகள்

நாளை -பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு

பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

நாளை முதல் அக்டோபர் 17 ந் தேதி வரையில் 4 சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

1,74,490 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்து தகுதியான 1,39,033 மாணவர்களுக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

பொதுப்பிரிவு மாணவர்கள் 1,36,973 பேருக்கான கலந்தாய்வு அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வின் மூலம் 6,442 இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top