Connect with us

நாலுவரி செய்திகள்

காட்டுக்குள் சுற்றுலா பயணம்.. அதிரடி அறிவிப்பு.!!

Uncategorized

காட்டுக்குள் சுற்றுலா பயணம்.. அதிரடி அறிவிப்பு.!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி காட்டுப்பகுதியில் சூழல் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.

இங்கு இயற்கை எழில் மிகுந்த மலை முகடுகள், அரியவகை பறவைகள், சிறுத்தை, காட்டெருமை, புலி போன்ற வனவிலங்குகளும் உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரே நாளில் பெய்தமழையினால்சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

சுற்றுலா பயணிகளுக்கு சோதனைச்சாவடி முதல் வனத்துறையினர் விருந்தினர் மாளிகை வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு 20 ரூபாயும், வாகனங்களை நிறுத்துவதற்காக 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Uncategorized

To Top