Connect with us

நாலுவரி செய்திகள்

விஜய்யின் “Thalapathy66” படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

சினிமா

விஜய்யின் “Thalapathy66” படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் தம்முடைய 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பீஸ்ட் என பெயரிடப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் தளபதி விஜய் ஷாட் துப்பாக்கிகள் வைத்துக்கொண்டு மிரட்டலாக போஸ் கொடுத்திருப்பார்.

இயக்குநர் வம்சி பைடிபல்லி தளபதி விஜய்யின் 66-வது படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் , பிரபலமான நடிகர்கள் கொண்ட படக்குழுவினரின் இதர விபரங்கள் வெளியிடப்படும்..

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top