கொடூர பார்வையில் மிரட்டும் விமல்..

விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘வெற்றி கொண்டான்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

விமல் நடிப்பில் உருவாகியுள்ள எங்க பாட்டன் சொத்து, சண்டக்காரி, கன்னி ராசி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இதனைத்தொடர்ந்து படவா, மஞ்சள் குடை, லக்கி, ப்ரோக்கர் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கொடூர பார்வையில் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.