Connect with us

நாலுவரி செய்திகள்

10 கிலோ ரோல் – ரூ.20 ஆயிரம் பரிசு.. கடைகாரர் ஆஃபர் !!

செய்திகள்

10 கிலோ ரோல் – ரூ.20 ஆயிரம் பரிசு.. கடைகாரர் ஆஃபர் !!

டெல்லியில் உள்ள பாட்னா ரோல் சென்டர் என்ற உணவு நிறுவனம் தற்போது ஸ்பெஷல் காத்தி ரோல் என்ற உணவை தயாரித்துள்ளது.

காத்தி ரோல், சாப்பாத்தியை தயாரித்து அதற்குள் சாஸ், கீரீம் உடன் விதவிதமான ஸ்டஃப்களை வைத்து சுருட்டி வழங்குவது தான் காத்தி ரோல்.

இதை மிகப்பெரிய அளவில் சுமார் 10 கிலோ எடையுடன் தயாரித்து உணவு போட்டி நடத்துகிறார் சாலையோர கடைக்காரர்.

ஸ்பெஷல் 10 கிலோ காத்தி ரோலை 20 நிமிடங்களில் முழுமையாக சாப்பிடுபவர்களுக்கு பாட்னா ரோல் சென்டர் நிறுவனம் ரூ20 ஆயிரம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top