உயர் நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்!

0 0
Read Time:1 Minute, 4 Second

சென்னை உயர் நீதிமன்றம்,மதுரைக் கிளை ஆகியவற்றில் தலைமை நீதிபதியுடன் சேர்த்து மொத்தமாக 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன.

மதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபி ஆகிய 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது

அந்த பரிந்துரையை ஏற்று அந்த 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார்.

இதன்மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் நால்வருக்கும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*