IOCL நிறுவனத்தில் 469 காலிப்பணியிடங்கள்!!

0 0
Read Time:1 Minute, 50 Second

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு :

IOCL நிறுவனத்தில் Technician Apprentice, Data Entry Operator ஆகிய பணிகளுக்காக 469 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.10.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Technician Apprentice – Mechanical/ Automobile/ Electrical & Electronics/ Electrical/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Electronics & Radio Communication/ Instrumentation & Control/ Instrumentation & Process Control/ Electronics Engineering பாடங்களில் ITI/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Trade Apprentice – Bachelor’s Degree, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DEO & Domestic DEO – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Exam மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 05.10.2021 அன்று முதல் 25.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Apply Online – https://plapps.indianoil.in/

Official Site – https://iocl.com/latest-job-opening

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*