6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு.. புதிய அறிவிப்பு..!

0 0
Read Time:40 Second

தமிழகத்தில் வரும் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியை துவக்க முதன்மை கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்கலாம்.

தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

50% தமிழ்வழிக்கல்வி என்பதற்கு குறையாமல் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் அனுமதி வழங்க வேண்டும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*