சூர்யா படத்திற்கு A சான்றிதழ்..

0 0
Read Time:1 Minute, 2 Second

நடிகர் சூர்யா ஜெய்பீம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யாவின் தனது சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

சூர்யா குடிசை மக்களுக்காக போராடும் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற வசனங்களும் காட்சிகளும் ரசிகர்களை பெரிய அளவில் யோசிக்க வைக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

இப்படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழு மிரண்டே போய்விட்டதாம்.

இப்படத்தை கூடிய விரைவில் OTTதளத்தில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*