ஒரு மணி நேரத்தில் 22 பேரை கடித்து குதறிய வெறிநாய்!!

0 0
Read Time:1 Minute, 2 Second

சோளிங்கர் பேருந்து நிலையத்தில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிவது குறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சியிடம் முறையிட்டுள்ளனர்.

பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய் ஒன்று ஒரு மணி நேரத்தில் 22 பேரை கடித்துத்குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

நகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித நவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

வெறி நாய் ஒன்று திடீரென சாலையில் நடந்துச்சென்றவர்கள் , இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை கடித்து குதறியது.

நகராட்சி நிர்வாகம் இது போன்று நிகழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*