நடிகை மீராஜாஸ்மின் – லேட்டஸ்ட் புகைப்படம் !!

0 0
Read Time:52 Second

மாதவன் நடிப்பில் ரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு சினிமாவிற்கு வணக்கம் போட்டார்.

இந்த காலகட்டத்தில் அவர் உடல் எடை நன்கு அதிகரித்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.

தற்போது அவர் உடல் எடை குறைந்து செம ஸ்லிம்மாக மாறி அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*