பொறியியல் கல்லூரிகளுக்கு AICTE எச்சரிக்கை

0 0
Read Time:53 Second

பொறியியல் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் , விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.

சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததுள்ளது

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால்,AICTE வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

ஏற்கனவே கட்டணம் வசூலித்திருந்தால், மாணவர்களிடம் திருப்பி வழங்க வேண்டும் என பொறியியல் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*