8 மாவட்டங்களுக்கு அலர்ட்: வானிலை ஆய்வு மையம்

rain
rain
0 0
Read Time:54 Second

அடுத்த சில மணிநேரங்களில் 8 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இதன் காரணமாக தமிழகத்தின் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*