கடும் எதிர்ப்பு – விலகிய அமிதாப் பச்சன்.!!!

0 0
Read Time:57 Second

பான்மசாலா விளம்பரத்திலிருந்து நடிகர் அமிதாப் பச்சன் விலகியுள்ளார்.அவர் நடிக்கும் சில விளம்பரங்கள் அவ்வப்போது சர்ச்சையை உருவாக்கும்.

பான்மசாலா விளம்பரம் ஒன்றில் நடித்ததற்காக அமிதாப் பச்சனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பான் மசாலா விளம்பரமும் தற்போது பல சமூக நல அமைப்புகள் புகையிலை எதிர்ப்பு இயக்கங்கள் அமிதாப் பச்சனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமிதாப் பச்சன் பான்மசாலா விளம்பரத்தில் இருந்து விலகியுள்ளார்,இவர் இந்த விளம்பரத்திற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தொகையையும் திருப்பி கொடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*