Connect with us

நாலுவரி செய்திகள்

அருணாச்சலப்பிரதேசத்தில் – நிலநடுக்கம்..!

செய்திகள்

அருணாச்சலப்பிரதேசத்தில் – நிலநடுக்கம்..!

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் இன்று காலை 10.15 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக அளவிடப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று மாநிலத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top