அணுகுண்டுகள் பூமியை காக்கும்: ஆச்சர்ய தகவல்

0 0
Read Time:51 Second

அணுகுண்டு உலகம் முழுவதையும் அழிக்கும் சக்தி வாய்ந்த பொருளாக கருதப்படும் நிலையில், அணு குண்டு பற்றி விஞ்ஞானிகள் கருத்து கூறியுள்ளனர்.

எதிர்காலத்தில் சிறு கோள்கள் பூமியை தாக்குவதை தடுக்க அணு குண்டுகளை பயன்படுத்துவதை விஞ்ஞானிகள் ஆதரித்துள்ளனர்.

அதிக ஆற்றலின் உதவியுடன், பூமியை தாக்க வரும் சிறுகோள்களை, அணுகுண்டின் உதவியுடன் சிறிய துண்டுகளாக உடைக்கலாம்

சிறுகோள்கள் பூமியின் மீது மோதும் அச்சுறுத்தலை அகற்றுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*