வாழை மரம் – கீழே விழுந்தவருக்கு ரூ.4 கோடி இழப்பீடு!

0 0
Read Time:57 Second

ஆஸ்திரேலியா நிறுவனம் தனது சொந்தமான வாழைத் தோப்பில் தொழிலாளி ஒருவர் பணி செய்த போது திடீரென வாழை மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரி ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது, வாழை மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி ரூபாய் 4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை அந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டு அந்த தொழிலாளிக்கு 4 கோடி இழப்பீட்டை வழங்கி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*