Connect with us

நாலுவரி செய்திகள்

“ரத்த தானம்” முதல்வர் மு.க.ஸ்டாலின்

செய்திகள்

“ரத்த தானம்” முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதிய இந்தியா 75″ என்ற தலைப்பில்‌ பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு போட்டி நடத்தப்படும் என மக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் .

தன்னார்வ இரத்ததானம்‌ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்‌ வகையில்‌ அக்டோபர்‌ திங்கள்‌ முதல்‌ நாள்‌ தேசிய தன்னார்வ இரத்ததான நாளாக கொண்டாடப்படுகிறது.

இரத்ததானத்தின்‌ போது 350 மில்லி இரத்தம்‌ மட்டுமே எடுக்கப்படுகிறது.

18 வயது முதல்‌ 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண்‌ பெண்‌ இருபாலரும்‌ மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம்‌ செய்யலாம்‌.

“புதிய இந்தியா 75” என்ற தலைப்பில்‌: முதற்கட்டமாக 14 மாவட்டங்களில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு ஓவியப்போட்டியும்‌ ,இணையதள வினாடி வினாப்போட்டியும்‌ நடத்தப்பட்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top