டாக்டர் சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல டிவி.

0 0
Read Time:54 Second

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் மொத்த பட்ஜெட் 55 கோடி ஆனால் இறுதியாக 45 கோடி முடிவு செய்து படத்தை முடித்துள்ளனர்.

இறுதியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் சாட்டிலைட் உரிமையை 9 கோடிக்கு வாங்கியுள்ளது.

இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் அனைத்துமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கும்

இப்படத்தினை வருகிற தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*