Connect with us

நாலுவரி செய்திகள்

கொரோனா மருந்து கண்டுபிடிப்பு

செய்திகள்

கொரோனா மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிப்பட்டு, அதனை மக்களுக்கு செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகிறது.

கொரோனா மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா மருந்து கண்டுபிடிப்பு

பக்கவிளைவுகள் பெரிதாக இல்லாத, அதிக சக்தி வாய்ந்த கொரோனா மருந்தை கண்டறியும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பாதித்தவர்களை குணப்படுத்த மோல்னுபிரவீர் என்னும் மாத்திரை வடிவிலான மருத்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மன் நிறுவனம் மார்க்&கோ அறிவித்துள்ளது.

கடலில் தங்கப் புதையல்

இலவசமாக கம்ப்யூட்டர் பயில : https://www.youtube.com/c/sofdemy

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top