குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – முதலமைச்சர்

0 0
Read Time:53 Second

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் சுமார் 64 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 22 சதவீதம் பேருக்கு மேற்பட்டோர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தபட்டுள்ளது

கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு செலுத்த மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என தெரிகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*