இயற்பியல் துறை-நோபல் பரிசு

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்றுஅறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் சுயுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் பரிசு வழங்கப்படும்.

மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.