100 ரூபாயை தாண்டியது டீசல் விலை..!

petrol-price-in-chennai
petrol-price-in-chennai
0 0
Read Time:50 Second

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்திய ரூபாயின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.10 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.97.93 ஆகவும் உள்ளது.

முதல் முறையாக தமிழகத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் டீசல் லிட்டருக்கு ரூ.100.29 என விற்கப்படுகிறது.

தொடர்ந்து உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*