‘டாக்டர்’ பட வெற்றி – ‘அரண்மனை 3’ படம் சிக்கல்!

0 0
Read Time:57 Second

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ‘டாக்டர்’ திரைப்படம் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது

நாளை முதல் ‘அரண்மனை 3’திரைப்படம் வெளியாக உள்ளதால் பல திரையரங்குகளில் இன்று டாக்டர் பட்டம் தூக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சியாக டாக்டர் திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதால் டாக்டர் திரைப்படத்தை எந்தத் திரையரங்கும் தூக்கவில்லை

இதனால் ‘அரண்மனை 3’திரைப்படத்திற்கு திட்டமிட்டபடி திரையரங்குகள் கிடைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*