தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு

0 0
Read Time:2 Minute, 4 Second

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைக்கு விண்ணப்பிக்க 16.10.2021ம் தேதி கடைசி தேதி. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC)

வேலையின் பெயர் Graduate Apprentices & Technician (Diploma) Apprentices

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்

காலிப்பணி இடங்கள் 234காலிப்பணி இடங்கள்

பணியிடம் தமிழ்நாடு (Coimbatore, Kumbakonam, Villupuram, Tirunelveli and Nagercoil)
தேர்ந்தெடுக்கும் முறை மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் முதலில் Shortlist செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபாரப்பு (Certificate Verification) மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 15.09.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி 16.10.2021
கல்வி தகுதி

வேலையின் பெயர் கல்வி தகுதி

Graduate Apprentice அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology பாடங்களில் முதல் வகுப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprentice Engineering or Technology பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://boat-srp.com/wp-content/uploads/2021/09/TNSTC-CBE_KUM_TNV_NGL_Notification_2021-22-1.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*