Connect with us

நாலுவரி செய்திகள்

7 மணி நேரம் முடங்கிய பேஸ்புக்..

செய்திகள்

7 மணி நேரம் முடங்கிய பேஸ்புக்..

பல நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் , மெசேஞ்சர் முடங்கிய காரணத்தால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பல கோடிகளை இழந்துள்ளார்.

7 மணி நேரம் கழித்து இன்று காலை இந்த செயலிகள் மீண்டும் பழையபடி செயல்பட தொடங்கியது.

உண்மையில் இந்த முடக்கத்திற்கு என்ன காரணம் என்பதை பேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

டிஎன்எஸ் பிரச்சனை காரணமாக இப்படி ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

7 மணி நேரம் முடக்கம் காரணமாக 52 ஆயிரம் கோடி ரூபாயை மார்க் ஜுக்கர்பெர்க் இழந்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top