சமந்தா வெளியிட்ட கருத்தால் ரசிகர்கள் குழப்பம்!!

0 0
Read Time:50 Second

கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை விட்டுப் பிரிந்த நடிகை சமந்தா.

நாக சைதன்யா கொடுக்க முன்வந்த ரூ.200 கோடி ஜீவனாம்சம் தொகையை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

சமந்தா என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை, அவரது பதிவு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*