சமூக வலைத்தளங்கள் முடக்கம்? நிறுவனத்தின் விளக்கம்

0 0
Read Time:52 Second

பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் திங்கள் கிழமை இரவு முற்றிலுமாக உலகம் முழுவதும் முடங்கியது.

வழக்கமான பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களாலேயே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாமல் போனது.

உலகளாவிய சேமிப்புத்திறனை மதிப்பிடும் நோக்கத்துடன் மென்பொருள் கட்டளையில் ஏற்பட்ட பிழை காரணமாக துண்டிக்கப்பட்டது.

சிக்கலை சரிபடுத்துவதற்காக,கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் காரணமாக உடனடியாக சரிசெய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*