Connect with us

நாலுவரி செய்திகள்

காந்தியடிகள் காவலர் விருது : முதல்வர்

செய்திகள்

காந்தியடிகள் காவலர் விருது : முதல்வர்

கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீசார்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட உள்ளது.

வரும் 2022 ம் ஆண்டின் குடியரசு தின விழாவின் போது இந்த விருது வழங்கப்பட உள்ளது.

விருதுடன் ரொக்கப்பணம் தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது பெறுவோர் பட்டியலுக்கு தெட்சிணாமூர்த்தி, குமார்,சக்தி, சிதம்பரம் , அசோக் பிரபாகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top