பொது இடங்களில் குப்பை – ரூ.6.43 லட்சம் அபராதம்

0 0
Read Time:40 Second

பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகள் கொட்டியதால் ரூ.643 லட்சம் அபராதம் வசூல்.

சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 630 பேரிடம் இருந்து ரூ.6.43 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

பொது இடங்கள், நீர் வழித்தடங்களில் பொதுமக்கள் குப்பை, கட்டுமான கழிவு கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*