ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி

0 0
Read Time:57 Second

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்களை கோரி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி நிலவரப்படி நிரப்ப தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்யப்படும்

அக்டோபர் 2ஆம் தேதி அன்று நடைபெறும் முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விரைவில் போட்டித்தேர்வு வாயிலாக நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*