Connect with us

நாலுவரி செய்திகள்

தமிழகத்தில் அதி கனமழை;

செய்திகள்

தமிழகத்தில் அதி கனமழை;

தமிழகத்தில் இன்றும் நாளையும் பல பகுதிகளில் அதிகனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும்

இன்றும், நாளையும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்ய உள்ளதாக் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in செய்திகள்

To Top