டெங்கு பாதிப்பு அதிகம் – 3 மாவட்டங்கள்

0 0
Read Time:45 Second

இந்த ஆண்டு தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது..

ஒரு நாளில் சராசரியாக 25 முதல் 30 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது..

தமிழகத்தில் கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு 3 பேர் டெங்கு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

375 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் டெங்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது..

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*