பெங்களூரை வீழ்த்தியது ஹைதராபாத்

0 0
Read Time:1 Minute, 44 Second

ஐபிஎல் போட்டியின் 52-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் அடித்தது.

அடுத்து ஆடிய பெங்களூர் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது. ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்டநாயகன் ஆனார்.

புள்ளிகள் பட்டியல்

(ஹைதராபாத் – பெங்களூர் ஆட்டம் (52) வரை)

டெல்லி 13 10 3 20
சென்னை 13 9 4 18
பெங்களூர் 13 8 5 16
கொல்கத்தா 13 6 7 12
மும்பை 13 6 7 12
பஞ்சாப் 13 5 8 10
ராஜஸ்தான் 13 5 8 10
ஹைதராபாத் 13 3 10 6

சுருக்கமான ஸ்கோர்

ஹைதராபாத் – 141/7

ஜேசன் ராய் 44
கேன் வில்லியம்சன் 31
பிரியம் கர்க் 15

பந்துவீச்சு

படேல்-3/33; கிறிஸ்டியன்-2/14;
யுஜவேந்திர சஹல்- 1/27

பெங்களூர்- 137/6

தேவ்தத் படிக்கல் 41
கிளென் மேக்ஸ்வெல் 40
டி வில்லியர்ஸ் 19*

இன்றைய ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ்-
பஞ்சாப் கிங்ஸ்

நேரம்: பிற்பகல் 3.30
இடம்: துபை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-
ராஜஸ்தான் ராயல்ஸ்

நேரம்: இரவு 7.30
இடம்: ஷார்ஜா

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*