இந்தியா விரைவில் 6G அறிமுகம்!

0 0
Read Time:1 Minute, 2 Second

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5 ஜி சோதனைகளை நடத்தி வருகிறது, அடுத்த ஆண்டுக்குள் 5 ஜி சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5G சேவையின் வணிக ரீதியான அறிமுகத்திற்கு முன்னதாகவே 6G பற்றிய தகவல்கள் வந்துள்ளன.

இந்தியாவிலும் 6G க்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 6G இன் இணைய வேகம் 5G ஐ விட 50 மடங்கு அதிக வேகமாக இருக்குமாம்.

அதே வேகம் 6G நெட்வொர்க்கில் 1000Gbps ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 ஜி நெட்வொர்க்கில், 6 ஜிபி அளவுள்ள திரைப்படத்தை வெறும் 51 வினாடிகளில் 1000 மெகாபைட் வேகத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*