Connect with us

நாலுவரி செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அக்.3-ஆம் தேதி 4-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

24.98 லட்சம் தடுப்பூசிகள் இருப்பதால் 20 ஆயிரம் மையங்களில் முகாம் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை தடுப்பூசி முகாம்களுக்கு விடுமுறை என்றும், அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top