எம்ஜிஆர்,சிவாஜி.. ஒன்றாக நடித்த படம் எது தெரியுமா?

0 0
Read Time:54 Second

தமிழ் சினிமாவில் பல காலம் நீடித்து நிலைத்த நடிகர்கள் என்றால் அது சிவாஜி கணேசன் , எம்ஜிஆர் அவர்கள் தான்.

1954-ஆம் ஆண்டு வெளிவந்த கூண்டுக்கிளி என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் இணைந்து நடித்துள்ளனர்.

டி.ஆர்.ரமணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவில்லை.

அவர்களுக்கு என தனி ஸ்டைலில் நடிக்க ஆரம்பித்து தமிழ் சினிமாவின் இரு சிகரங்களாக உயர்ந்தனர்.

எம்ஜிஆர் அவர்களின் திரைப்பயணம் 1978 வரை நீடித்து,அவர் அரசியலுக்கு வந்து தமிழக முதல்வராக மூன்று முறை பதவி ஏற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*