நீட் நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் மாற்றம் – மத்திய அரசு

0 0
Read Time:54 Second

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்ட மாற்றப்பட்டது.

2022-23ஆம் கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றி மத்திய அரசு அறிவித்தது.

நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*