முதலமைச்சர் தலைமையில் புதிய கண்காணிப்புக் குழு

0 0
Read Time:1 Minute, 6 Second

மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி , ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் இதன் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில அரசின் பரிந்துரையின் பேரில் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், பூமிநாதன், ஜி.எம்.எச். ஹஸன் மௌலானா மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*