ஒரு வாக்கு வித்தியாசம் …. விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி வெற்றி..

0 0
Read Time:58 Second

உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம்,கருப்படித்தட்டை காந்திநகர் 1 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நகர செயலாளர் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 65 வாக்குகள் பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செங்கல்பட்டு,மாமண்டூர் ஊராட்சி வாடப்படி 4-வது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ரீனா புருஷோத்தமன் வெற்றி பெற்றுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*