அரண்மனை-3 பாராட்டிய உதயநிதி !

0 0
Read Time:54 Second

சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை -3 படத்தை தியேட்டரில் பார்த்த உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ஆர்டிக்கில்-15 என்ற படத்தில் ஹ்டமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்து வரும் நிலையில் , தங்கம் திரையரங்கில் அரண்மனை -3 படத்தைப் பார்த்து ரசித்தார் உதயநிதி ஸ்டாலின்.

பின் இயக்குநர் சுந்தர் சி, ஆர்யா, மற்றும் படக்குழுவினருக்குத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*