பேருந்துகளில் கூடுதல் கட்டணம் மக்கள் புகார் !!

0 0
Read Time:1 Minute, 3 Second

பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் மக்கள் இலவச எண் மூலம் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை விழாக்காலங்களை முன்னிட்டு மக்கள்‌ பெரிதளவில்‌ தமது சொந்த ஊர்‌ செல்லும்‌ போது அதிக கட்டணம்‌ வசூலிக்க வாய்ப்பு உள்ளது.

அதிக கட்டணம்‌ வசூலிக்கும்‌ ஆம்னிப்‌ பேருந்துகள்‌ , தமிழ்நாட்டிற்குரிய வரி செலுத்ததாத ஆம்னிப்‌ பேருந்துகள்‌ சிறை பிடிக்கப்படும்‌ என எச்சரிக்கை செய்யப்படுகின்றது.

ஆம்னி பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தால் பயணிகள் புகார்‌ தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்‌ 1800 4256151 என்ற எண்ணில்‌ புகார்‌ பதிவு செய்யலாம்‌

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*