பால்வெளி மண்டலம் வந்த ரேடியோ சமிக்ஞைகள்!!

0 0
Read Time:50 Second

பால்வெளி மண்டலத்திலிருந்து ரேடியோ அலை சமிக்ஞைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குறைந்த அதிர்வெண் கொண்ட இந்த ரேடியோ அலைகள் நீண்ட தொலைவில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் போப் , டஞ்சு தேசிய விண்வெளி ஆய்வகம் இணைந்து இந்த ரேடியோ சமிக்ஞைகளைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த ரேடியோ அலைகளை ஆய்வு செய்வதன்மூலம் கோள்களின் காந்தப்புலம் ,கோள்களின் இருப்பு உள்ளிட்டவற்றை கண்டறிய முடியும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*