சிவப்பு மஞ்சள் பச்சை பட நடிகை திருமணம்!!

0 0
Read Time:50 Second

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்துள்ள நடிகை, லிஜோமோல் ஜோஸ் திடீரென திருமணம் செய்துகொண்டார்.

இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, இதைத் தொடர்ந்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தில் நடித்தார்.

இவரது கணவர் பெயர் அருண் ஆண்டனி. இவர்களுடைய திருமணம் கடந்த 4 ஆம் தேதி கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றுள்ளது.

இதில் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவருக்கு சமூக வலை தளங்களில் நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*