ரிமோட் மூலம் உழவு டிராக்டரை இயக்கும் கருவி

0 0
Read Time:58 Second

புதுச்சேரி – காரைக்கால் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஸ்வின் ராம். பி.இ ஆட்டோமொபைல் படித்துள்ளார்.

உழவுக்கான டிராக்டரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்.

அஸ்வின் ராம், சில புதிய சாதனங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உழவுக்கான டிராக்டரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

100 அடி தூரத்தில் நின்றுகொண்டு ரிமோட் மூலமாக இயக்கலாம். டிராக்டர் சரியான பாதையில் செல்லாமல் வேறு பகுதிக்கு செல்லும் போது, தானாகவே அதன் இன்ஜின் ஆஃப் ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*