தரமின்றி ஜவ்வரிசி விற்பனை – கடும் எச்சரிக்கை..!!!

0 0
Read Time:1 Minute, 3 Second

தமிழகத்தில் ஜவ்வரிசி தரம் இல்லாமல் விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுவதால், நுகர்வோர்களுக்கு உடல்நலம் பாதிப்படைகிறது.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் பல சுற்றறிக்கைகள் பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு தரப்பு தெரிவித்துள்ளார்.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி தடையை மீறி ஈரமான ஜவ்வரிசியை விற்பனை செய்தால் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*