நடிக்க வரும் முன் சமந்தாவின் வேலை !!

0 0
Read Time:40 Second

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா.

சமந்தா சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன் திருமண விழாக்களில் வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.

தனது பொருளாதார வாழ்க்கையை, சமாளிக்க திருமண வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்த சமந்தா தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

இதனால் சமந்தாவை தங்களது ரோல்மாடல் என கூறி, ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*